மார்கழி மாதம் பீடை மாதமா?
———————–
சிலர் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்ற பெரும் மூடநம்பிக்கையில் உள்ளனர்.
இது போன்று திருமணத்தில் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள். மூல நட்சத்திரம், ஆயில்யம் என…
ஆனால் ஆண்டாள் தனது திருப்பாவையில் நல்ல கணவனை அடைவதற்கு பெண்கள், இறைவனை நோக்கி பாவை நோன்பு நோற்பதற்கான சிறந்த மாதமாக மார்கழி மாதத்தை கூறுகின்றார்.
ஆக திருமண வரன் தேட மார்கழி மாதம் தான் மாதங்களிலேயே சிறந்த மாதம் ஆகும்.
ஆனால் இதை விட்டு மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று அரைகுறையாக உளறுகின்றனர்.
சாஸ்திரம் நம்பிக்கை சார்ந்தது. ஒரு பக்கம் சாஸ்திரத்தை நம்புவது மற்றொரு பக்கம் அதை சரியாக பின்பற்ற தெரியாமல் இருப்பது! இதற்கு அதை மொத்தமாக நம்பாமலே இருக்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்