அகமுடையார் பேரினத்தின்
மறு வாசிப்பிற்காக. பகுதி – 5
அகமுடையார் தனி பேரின அரசியலில்
“தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்” (1964 – 2000)
——————————————————
அகமுடையார் பேரினம் தென்னிந்திய முழுவதும் பல்வேறு உட்பிரிவுகளுடனும்,
தங்கள் வாழும் மாவட்டத்திற்கு ஏற்ப,
பல வட்டார பட்டப் பெயர்களுடன் வாழ்ந்து வந்தாலும், தாங்கள் அனைவரும் ஒரே “அகமுடையார்” பேரினத்தை சார்ந்தவர்கள் என்ற கருத்தியல் காலகாலமாக வடக்கிலும், தெற்கிலும், மாற்று சாதி கலப்பிடமில்லாத “அகமுடையார்” பேரினத்தவரிடம் மிக உறுதியாக இருந்து வந்துள்ளதை பல ஆவணங்களிலும், வாழ்வியலிலும் காணக்கிடைக்கிறது.
அந்த ஆவணங்களில் ஒன்றே
கீழ்காணும் அழைப்பிதழ்,
1964 ஆம் ஆண்டு, மதுரையில், தென் மாவட்டத்தை பூர்விடமாக… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்