First
மருதுசேனை அமைப்பின் தலைவர் அண்ணன் திரு.கரு.ஆதிநாராயணன் அகமுடையார் அவர்கள், திருமோகூர் பிரச்சனையில் ,அகமுடையார் தரப்பு நியாயங்களை தொடர்ந்து ஊடகங்களில் பதிவு செய்துகொண்டு வருகிறார்.
அவருக்கு அகமுடையார்
ஒற்றுமை சார்பில் வாழ்த்துக்களும்,நன்றிகளும்! அதேநேரம் அரசு இவ்விசயத்தில் கவனம் செழுத்தி பாதிக்கப்பட்ட அப்பாவி அகமுடையார் இளைஞர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்!
இது போன்ற கலவரங்கள் இனிமேலும் தொடரா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கில் கைதாகியுள்ள அகமுடையார் உறவுகளுக்கு தேவையான சட்டஉதவிகளை வழங்கவும் ,அகமுடையார் சமுதாய சட்ட வல்லுநர்கள், நிதித்துறையை சேர்ந்தவர்கள் இவ்விடயத்தில் அகமுடையார் சமூக மக்களுக்கு துணை நிற்க வேண்டும்!
குறிப்பு:
அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்டரிஸ்(ACCI ) எனும் அகமுடையார் வணிக குழுமம் அமைப்பின் வெப்சைட் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் சில நாட்களாக இணையத்தில் எதையும் உடன் பார்க்க முடியவில்லை ஆகவே தாமதமாகவே இப்பதிவை பார்க்க நேர்ந்தது ஆகவே தான் தாமதமாக இப்பதிவை சேர் செய்கின்றோம்!
ACCI வெப்சைட் பற்றிய அறிமுகம் அந்த தளத்தில் வரும் சிறப்பம்சங்கள் குறித்த பதிவு மற்றும் காணொளியை விரைவில் வெளியிடுவோம் .
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்