First
நேற்று (09.09.2022) பொள்ளாச்சிக்கு, ஒரு நிகழ்விற்கு சென்றிருந்த போது, எதிர் வெளியீட்டக புத்தக அங்காடியில் அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக வாங்கிய சில நூல்கள்.
1) தமிழரின் தாவர வழக்காறுகள்,
ஆ.சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம்,
விலை : ₹ 210 /-
2) எதிர்க்கடவுளின் சொந்த தேசம்,கேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு,
ஏ.வி.சக்திதரன், எதிர் வெளியீடு,
விலை : ₹ 180 /-
3) தமிழ்ச் சமூகப் பூசகர்கள், பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு,
மு.செல்வக்குமார், பாரதி புத்தகாலயம்,
விலை : ₹ 230 /-
4) அண்ணாவின் அரசியல் குரு சண்டே
அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்
செ.அருள்செல்வம், விகடன் பிரசுரம்,
விலை : ₹ 120 /-
5) ஆசியாவின் பொறியியல் அதிசயம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்ட வரலாறு,
எஸ்.கோபு, தமிழ்திசை வெளியீடு.
விலை : ₹ 100 /-
6) சமூக நீதிக்கான அறப்போர்,
தமிழாக்கம் மு.ஆனந்தன்,
South Vision Books, விலை : ₹ 350 /-
7) கொங்கு நாட்டில் இந்திய சுதந்திரப் போராட்டம்,
நமது நம்பிக்கை வெளியீடு,
விலை : ₹ 250 /-
8) சென்னை தலைநகரின் கதை,
பார்த்திபன், சிக்ஸ்த்சென்ஸ்
பப்ளிகேஷன்ஸ், விலை : ₹ 111 /-
9) சாதிகள்,
சுவிரா ஜெய்ஸ்வால், சிந்தன் புக்ஸ்,
விலை : ₹ 90 /-
10) விவசாய நெருக்கடியும் கேரழிவுத் திட்டங்களும்,
CP-ML மக்கள் விடுதலை வெளியீடு,
விலை : ₹ 50 /-
11) தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித்திட்டம்,
பேரா அ.கருணானந்தம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியீடு,
விலை : ₹ 20 /-
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்