First
அரசியலில் பெருமைக்குரிய
தகுதிக்குரிய
நம்பிக்கையான மக்கள் பணியாளர் ..
நெருப்பில் மின்னும் பொன்னாய்
திகழ்ந்த பெருமகன் ..
வாழ்நாள் முழுதும் “மக்கள் தொண்டு” எனும் கடமையாற்றிய பேரருளாளர் ..
கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்,
கலசபாக்கம்சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திமு கழகத்தை வளர்த்ததில் பெரும் பங்காற்றியவர், திருவண்ணாமலை அகமுடையார் துளுவ வேளாளர் திருமண மண்டப திறப்பிற்கு பெரும் பங்காற்றியவர் ,
பெரியவர் பெ.சு.திருவேங்கடம் உடையார் அவர்கள்
இவ்வுலக வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்..
போர்க்குடி அகம்படியர் தளத்தின் சார்பில் கண்ணீரோடு அஞ்சலியை செலுத்துகிறோம்.
#திமுக
#அகமுடையார்
#மருதரசர்கள்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்