First
இன்று பிறந்த நாள் காணும் எந்நாளும் சமுதாய சிந்தனையும் சமூக சேவையும் செய்யும் அவணியாபுரம் ஆற்றல் மிக்க மருது வம்சத்தின் நாயகனே. !! முற்போக்கு தன் சார்ந்த சமுதாயம் ஒருங்கிணைப்பாளர் வீர குல அமர இயக்கத்தின் தலைவரும் நிறுவனர் அருமை அண்ணன் பாசமிகு. கிரா.முருகன் அவர்களை நம்முடைய குலதெய்வம் மருதீஸ்வர் நல்ஆசியுடன் நலமுடன் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் திருத்தணி அகமுடையார் சங்கம் 🔰
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வாழ்க வளமுடன்
Happy Birthday Anna 🎂