First
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக் குழுவின் இலக்கு ! இலட்சியம் !
*****************************
இருட்டடிப்பு செய்யப்பட்ட சேர்வைகாரர் மண்டகப்படியையும்,
அதன் வரலாறையும் மீட்பது !
மண்டகப்படி வரலாற்றை உலகெங்கும் வாழும் அகத்தமிழ் உறவுகளிடம் கொண்டு சேர்ப்பது !
மண்டகப்படி விழாவன்று, வரும் காலங்களில் திரளான உறவுகளை பங்கேற்க வைப்பது !
வரும் காலங்களில்,நமது திருப்பணி நடவடிக்கைகளை அதிகரிப்பதின் மூலம் படிப்படியாக நம் மண்டகப்படியில் நமக்குள்ள உரிமையை மீட்பது !
கோவிலின் அனைத்து ஆவணங்களிலும் மருதரசர்களின் மற்ற திருப்பணிகளையும் வரிசைப்படுத்தி ஆவணப்படுத்துவது !
தேவையெனில் மேற்படி விசயங்களுக்காக சட்ட நடவடிக்கைகளை தொடங்குவது !
இதன்படி சென்ற ஆண்டு 2022)துவக்கப் பெற்ற நமது குழுவின் போராட்டத்தின் பயனாக,முதல் வெற்றியாக மருதரசர்களின் திருவுருவச் சிலையின் மீது முன்பிருந்தது( 1984) போன்றே “பெரிய மருது” என்ற பெயர் பலகை பொருத்தப்பெற்றது !
மண்டகப்படி தினத்தன்று ஐயாவிற்கு பரிவட்ட மரியாதையையும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக பெற்றோம் !
இந்தாண்டு நமது குழுவின் நடவடிக்கைகளை தொடங்கிய பின் முறையாக கோவில் நிர்வாகத்தை அணுகினோம்,
திருக்கோவில் நிர்வாகமும் சென்ற ஆண்டைப் போன்றே மாற்றம் ஏதுமின்றி மண்டகப்படியன்று நமது மாமன்னரின் திருவுருவத்திற்கு பரிவட்ட மரியாதை செய்கிறோம் என உறுதியளித்துள்ளது !
மாமன்னர்களின் நல்லாசியோடு நமது குழுவின் மேலதிக நடவடிக்கைகள் தொடரும்…
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழுவின் நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து உறவுகளும் வாருங்கள் இணைந்து பயணிப்போம் !
பிறந்த பேரினத்தின் பெருமையை பேணிக் காப்போம்…
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்