First
அரசியல் பயில்வோம்!
அகமுடையார் பேரினமே!!
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிக்கு கட்சி தலைமையால் தேர்வு செய்யப்பட்ட மேயர்களின் சாதிவாரி பட்டியல்…
1) சென்னை மாநகராட்சி
மேயர் – (திமுக) –
ஆர். பிரியா – பறையர்,
2) தாம்பரம் மாநகராட்சி
மேயர் – (திமுக) – வசந்தகுமாரி கமலகண்ணன் – பறையர்
3) ஆவடி மாநகராட்சி
மேயர் – (திமுக) –
ஜி.உதயகுமார் – பறையர்,
4) காஞ்சிபுரம் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
மகாலட்சுமி யுவராஜ் – செங்குந்தர்,
5) வேலூர் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
சுஜாதா அனந்தகுமார் – அகமுடையார்,
6) கடலூர் மாநகராட்சி,
மேயர் – (திமுக) – சுந்தரி – வன்னியர்,
7) ஓசூர் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
எஸ்.ஏ.சத்யா – நாயர் (மலையாளி),
8) சேலம் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
ஏ.இராமச்சந்திரன் – வன்னியர்,
9) ஈரோடு மாநகராட்சி
மேயர் – (திமுக) –
நாகரத்தினம் – கொங்கு வெள்ளாளர்,
10) கரூர் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
கவிதா கணேசன் – கொங்கு வெள்ளாளர்,
11) திருப்பூர் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
N.தினேஷ்குமார்-கொங்கு வெள்ளாளர்,
12) கோவை மாநகராட்சி
மேயர் – (திமுக) –
கல்பனா – கொங்கு வெள்ளாளர், ,
13) திண்டுக்கல் மாநகராட்சி
மேயர் – (திமுக) –
இளமதி – பாண்டிய வெள்ளாளர்,
14) திருச்சி மாநகராட்சி
மேயர் – (திமுக) –
மு.அன்பழகன் – ஈசநாட்டு கள்ளர்,
15) தஞ்சாவூர் மாநகராட்சி,
மேயர் – (திமுக) –
சண்.இராமநாதன் – இசை வேளாளர்,
16) குடந்தை மாநகராட்சி
மேயர் – (காங்கிரசு) –
சரவணன் – பருவதராசகுலம் (மீனவர்),
17) மதுரை மாநகராட்சி
மேயர் – (திமுக) –
இந்திராணி – பிறமலை கள்ளர்,
18) சிவகாசி மாநகராட்சி
மேயர் – (திமுக) –
சங்கீதா இன்பம் – நாடார்,
19) திருநெல்வேலி மாநகராட்சி
மேயர் – (திமுக) –
பி.எம்.சரவணன் – இல்லத்து பிள்ளைமார் (ஈழவர்),
20) தூத்துக்குடி மாநகராட்சி
மேயர் – (திமுக) –
என்.பி.ஜெகன் – நாடார்,
21) நாகர்கோவில் மாநகராட்சி
மேயர் – (திமுக) – மகேஷ் – நாடார்,
————————————————-
கொங்கு வெள்ளாளர் – 4,
பறையர் – 3,
நாடார் – 3,
வன்னியர் – 2
அகமுடையார் – 1,
செங்குந்தர் – 1,
கள்ளர் – 1,
பிறமலை கள்ளர் – 1,
இசை வேளாளர் – 1,
இல்லத்து பிள்ளைமார் (ஈழவர்) – 1,
பாண்டிய வெள்ளாளர் – 1,
பருவதராசகுலம் (மீனவர்) – 1,
நாயர் (மலையாளி) – 1,
இதில் அகமுடையார் பேரினம்,
இழந்த மாநகராட்சிகள்
தஞ்சை, மதுரை….
——————————————
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
தொடர்புக்கு : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. அனைத்து சமுதாயத்தின் நிலையுணர்ந்து வழங்க பட்டுள்ளன. நாம் சில மாநகராட்சியில் நமது சமுதாயத்தின் கிளைகள் சாதகமான இடங்களில் பங்களிப்பு உள்ளது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம். வாழ்க நமது சமுதாயம். வளர்க தாய் மொழி தமிழ்.