மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் நல அறக்கட்டளை காளையார்கோவில் சார்பாக மாமன்னர் சின்ன மருது பாண்டியர் இன் பிறந்தநாள் விழாவிற்கு மாபெரும் கபடி போட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அனைத்து உறவுகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் ….
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்