First
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூசை விழா கிளிக்ஸ்…..
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தனஞ்செழியன் மற்றும் தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இமயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்