First
திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள நாகசுருனை கிராமத்தில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221 வது குருபூசை விழா கிளிக்ஸ்…
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தனஞ்செழியன் மற்றும் தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இமயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு மருதரசர்களின் வீர வரலாற்றை எடுத்துரைத்து பள்ளி, கல்லூரி பயிலும் நம் இன மாணாக்கர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர். ❤🔥..
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
221வது
💕🙏💕
🔥🔥🔥
221 வது குருபூஜை
💕🙏💕