First
திருவண்ணாமலை, அருள்மிகு
அண்ணாமலையார் ஆலயத்தின்
வடக்கு கோபுரத்தை கட்டிய,
அகமுடையார் குலத்தை சேர்ந்த அருள்மிகு அம்மணியம்மனின்
“அம்மணியம்மன் மடத்தை இடித்த,
இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் அதிகார அத்துமீறலை கண்டித்து,
(24-03-2023) அன்று, திருவண்ணாமலையில் அகமுடையார் சமுதாயத்தவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில்…..
உணர்வுடன்….
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்