திருவண்ணாமலை இராஜகோபுரம் கட்டிய அம்மணி அம்மாள் மடத்தை இடித்த இந்து சமய அறநிலைத்த…

திருவண்ணாமலை இராஜகோபுரம் கட்டிய அம்மணி அம்மாள் மடத்தை இடித்த இந்து சமய அறநிலைத்த…
Spread the love
0
(0)

First
திருவண்ணாமலை இராஜகோபுரம் கட்டிய அம்மணி அம்மாள் மடத்தை இடித்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் அத்துமீறலை கண்டிக்கும் முகமாக (24-03-2023) அன்று, திருவண்ணாமலையில் அகமுடையார் சமுதாயத்தவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில்….. இம்மடம் பற்றிய ஓர் விளக்கம் (அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் ) மற்றும் திருவண்ணாமலை அகமுடையார் சங்கதலைவர் திரு.செல்லதுரை அவர்கள் விளக்கம் அளித்தனர் உடன் அம்மணி அம்மன் வம்சாவளிகள் மற்றும் திருவண்ணாமலை அகமுடையார்கள்.

மேலும் ஏற்கனவே இணைக்காத சில புகைப்படங்கள்.
விளக்க காணொளி லிங்க்:
https://www.youtube.com/watch?v=d-Jc_djkeMMஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?