உண்மையை பேசினால் … ——————— வாரத்தின் திங்கள் கிழமை எல்லோரும் வ…

உண்மையை பேசினால் …  
———————
வாரத்தின் திங்கள் கிழமை எல்லோரும் வ…
Spread the love

First
உண்மையை பேசினால் …
———————
வாரத்தின் திங்கள் கிழமை எல்லோரும் வேலைக்கு செல்வதையும் அதில் எப்படி உண்மையை பேசினால் …
———————
வாரத்தின் திங்கள் கிழமை எல்லோரும் வேலைக்கு செல்வதையும் அதில் எப்படி சிறப்பாக செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தால்…..

வேளிர்,வேள் குலத்தவர் தாங்கள் தான் என்று வெள்ளாடு குருப் சொல்வதை கண்டித்து வேளிர் என்பவர்கள் எல்லா சாதியில் இருந்தும் வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பதிவு செய்தால் சம்பந்தமே இல்லாமல் வசந்த ராஜா என்ற ஏதோர் ஓர் பெயரில் பொடியன் வந்து எங்களத்தான் பேசுறியான்னு உரன்டை இழுக்கிறான்

எங்களைத்தான் கூறுகிறார்களா என்று நம்மிடமே கேட்டிருந்தால் விளக்கம் கொடுத்திருப்போம் , ஆனால் அவனுடைய பேஸ்புக் பக்கத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு பின்னால் வந்து என்னிடம் யாரை சொன்னீர்கள் என்று கேட்கிறான்.

வேறு ஒருவரை பேசுகிறோம் என்று தெரிந்துகொண்டே சம்பந்தமில்லாமல் அவர்களை தான் பேசுகிறோம் என்று சொல்லிக்க்கொண்டு தானாக ஆஜராவதன் காரணம் என்ன?

வேற என்ன? வேளிர் பல்வேறு சாதியில் இருந்து வந்துள்ளனர் என்ற உண்மைகளை பதிவு செய்யக்கூடாது.
பாண்டியர் இன்றைய கோனார் சாதியினர் என்ற உண்மையை பதிவு செய்ய கூடாது.

சோழர்கள் அகமுடையார்கள் என்ற உண்மையை ஆதாரங்களுடன் வெளியிட்டதன் ஆத்திரம்.

இதெல்லாம் சேர்ந்து தான் இவனை இப்படியெல்லாம் பேசத்தூண்டுகிறது.

நாம ஏதோ கிடைக்கிற நேரத்தில் உண்மைகளை ஆதாரமாக வெளியிட்டுக்கொண்டுள்ளோம்.

ஆனால் இவர்களைப்போன்றவர்கள் நம்மை சும்மா இருக்க விடுவதில்லை.

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதை போல …

இவர்கள் செய்த செயல் காரணமாக

கோனார்கள் தான் பாண்டியர்கள் தான் என்பதற்கான காணொளி பாகம் 1

அகமுடையார்கள் தான் சோழர்களுக்கான பாகம் 2

வேளிர் என்போர் பல்வேறு இனக்குழுக்களிடமிருந்தும் வந்தவர்கள்.

போன்ற தலைப்புகளில் கணொளிகளை இந்த வாரத்திலேயே தயார் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்க்கின்றோம்.

குறிப்பிட்ட இந்த பையன் நான் அவன் சார்ந்த சாதியை தவறாக பேசிவிட்டோமாம் உடனே அவன் நான் சார்ந்த அகமுடையார் சாதி குறித்து பிளாக் (வலைதளம்) ரெடி செய்து அதில் அகமுடையார் சாதி சம்பந்தமாக கேவலமாக எழுதி பதிவிடுவானாம் .செய்யுப்பா ,செய் .எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு.

அதே போல் அப்படியாவது உங்களை பற்றி அகமுடையார் சமுதாயம் அறிந்துகொள்ளட்டும். அகமுடையார் வரலாறு குறித்து விழிப்புனர்வு பெறட்டும்.

அப்புறம் எல்லாரையும் மிரட்டுவது மாதிரி என்னை மிரட்டிடலான்னு நினைத்துவிட்டான் போலும்.

வாழ்க்கை முழுவதும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு தான் வாழ்ந்திருக்கிறோம்.

அதையே சமாளித்தவன் நான் ,நீ என்னடான்னா முகநூலில் உண்மையாக உள்ளதா என்று தெரியாத ஓர் ஐடியில் வந்து மிரட்டிப்பார்க்கிற… சிறப்பாக செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தால்…..

வேளிர்,வேள் குலத்தவர் தாங்கள் தான் என்று வெள்ளாடு குருப் சொல்வதை கண்டித்து வேளிர் என்பவர்கள் எல்லா சாதியில் இருந்தும் வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பதிவு செய்தால் சம்பந்தமே இல்லாமல் வசந்த ராஜா என்ற ஏதோர் ஓர் பெயரில் பொடியன் வந்து எங்களத்தான் பேசுறியான்னு உரன்டை இழுக்கிறான்

எங்களைத்தான் கூறுகிறார்களா என்று நம்மிடமே கேட்டிருந்தால் விளக்கம் கொடுத்திருப்போம் , ஆனால் அவனுடைய பேஸ்புக் பக்கத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு பின்னால் வந்து என்னிடம் யாரை சொன்னீர்கள் என்று கேட்கிறான்.

வேறு ஒருவரை பேசுகிறோம் என்று தெரிந்துகொண்டே சம்பந்தமில்லாமல் அவர்களை தான் பேசுகிறோம் என்று சொல்லிக்க்கொண்டு தானாக ஆஜராவதன் காரணம் என்ன?

வேற என்ன? வேளிர் பல்வேறு சாதியில் இருந்து வந்துள்ளனர் என்ற உண்மைகளை பதிவு செய்யக்கூடாது.
பாண்டியர் இன்றைய கோனார் சாதியினர் என்ற உண்மையை பதிவு செய்ய கூடாது.

சோழர்கள் அகமுடையார்கள் என்ற உண்மையை ஆதாரங்களுடன் வெளியிட்டதன் ஆத்திரம்.

இதெல்லாம் சேர்ந்து தான் இவனை இப்படியெல்லாம் பேசத்தூண்டுகிறது.

நாம ஏதோ கிடைக்கிற நேரத்தில் உண்மைகளை ஆதாரமாக வெளியிட்டுக்கொண்டுள்ளோம்.

ஆனால் இவர்களைப்போன்றவர்கள் நம்மை சும்மா இருக்க விடுவதில்லை.

மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதை போல …

இவர்கள் செய்த செயல் காரணமாக

கோனார்கள் தான் பாண்டியர்கள் தான் என்பதற்கான காணொளி பாகம் 1

அகமுடையார்கள் தான் சோழர்களுக்கான பாகம் 2

வேளிர் என்போர் பல்வேறு இனக்குழுக்களிடமிருந்தும் வந்தவர்கள்.

போன்ற தலைப்புகளில் கணொளிகளை இந்த வாரத்திலேயே தயார் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்க்கின்றோம்.

குறிப்பிட்ட இந்த பையன் நான் அவன் சார்ந்த சாதியை தவறாக பேசிவிட்டோமாம் உடனே அவன் நான் சார்ந்த அகமுடையார் சாதி குறித்து பிளாக் (வலைதளம்) ரெடி செய்து அதில் அகமுடையார் சாதி சம்பந்தமாக கேவலமாக எழுதி பதிவிடுவானாம் .செய்யுப்பா ,செய் .எல்லா வினைக்கும் எதிர்வினை

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. மனநலம் பாதிக்கப்பட்ட மாங்க பாய் சேர சோழ பாண்டிய வேளிர் உட்பட தாங்க தான் என்று நினைக்கிற குரூப்….

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?