First
நாளை ஏப்ரல் 20 மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் 269 வது பிறந்த தினத்தையொட்டி #வேலூர் மாவட்டம் #மேல்அரசம்பட்டு அகமுடைய முதலியார்களால் கல்வெட்டு & கொடி கம்பம் நடும் விழா சிறப்பாக நடக்க உள்ளது..
நடத்துபவர்கள்: மேல் அரசம்பட்டு அகமுடையார்கள்
தலைமை: அக் 24 மருது இயக்கத்தின் தலைவர் ,வேலூர் மாவட்ட அகமுடையாரின் ஒரே தலைவர் அண்ணன் #அப்பு_பாலாஜி_அகமுடையார் அவர்கள் 🙏😍
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்