First
காப்பு கட்டும் நிகழ்வு (#திருப்பத்தூர்_மாவட்ட_மருதுசேனை) 🔰🤩
முதல் சுதந்திர போராட்ட தியாகிகள் நம் குல சாமிகள் *#மாமன்னர் மருதுபாண்டியர்களின்*
குருபூஜை விழா வரும் அக்டோபர் 24 ல்
நடைபெறவுள்ளது.
ஆகவே நம் குல சாமிகளை மனதில் நிறுத்தி உடலும் உள்ளமும் தூய்மையாக வைத்துக் கொண்டு வழிபடுவதற்காக இன்று *#மருதுசேனை நிறுவனத் தலைவர் அண்ணன் Karu Athinarayanan* அவர்களின் முன்னிலையில் அகமுடையார் சொந்தங்கள் அனைவருக்கும் *#காப்பு* கட்டிக் கொள்ளும் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட மருதுசேனை சார்பில் *#செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில்* இனிதே நடந்தேறியது…
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்