நினைவூட்டல் மீள் பதிவு…. மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு, “அகமு…

Spread the love
First

நினைவூட்டல் மீள் பதிவு….

மதுரை வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,

“அகமுடையார் அரண்”
நீண்டகாலமாக, அகமுடையார் வரலாற்று ஆவணங்களை தொகுத்து வருகின்றது. தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களை பொது வெளியில் பரப்பும் நோக்கோடு நூல்களாக தொகுத்து வெளியிட முனைந்துள்ளது.

இந்த முயற்சி 70℅ சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 30% சதவீதமும் முடிவுற்றால் விரைவில் நூல் தொகுப்புகளாக வெளிவர உள்ளது.

அந்த வகையில் மதுரையில் 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட,
மதுரை அகம்படியர் வாலிபர் சங்கத்தின் 9 ஆவது (1937-1938) ஆண்டிற்கான நிர்வாகக் குழுவினரின் புகைப்படம் தான் கீழே பதிவிட்டுள்ளேன்.

இந்த புகைப்படத்தில்
நிற்பவர்கள் (இடமிருந்து)
1) A.பிச்சை சேர்வை,
2) M.சேதுராமன்,
3) M.கல்யாணசுந்தரம்
(செயலாளர்),
4) கோ.மீனாட்சிசுந்தரம்,
5) K.கருப்பையா சேர்வை… More





இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. சேர்வைகளுக்கு எனது வணக்கங்கள்.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?