First
தன் இனத்தின் அடையாளத்தை இப்படி தான் கொண்டு செல்ல வேண்டும்! #இராணுவப்பேட்டை வன்னியர் பெரும்பான்மையாக வாழும் ஊர். எச்சூழலிலும் அவர்களின் அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்!! அதற்கு அதில் உள்ள பெயர்களே சான்று!!
இதுமட்டுமல்ல வன்னியர் சமூகம் வசிக்கும் பல கிராமங்களில் நடைபெறும் பண்டிகைகளில் அவர்களின் வழித்தோன்றல்கள் சின்னங்கள் அடையாளங்கள் என பல்வேறு பதாதைகள் பேனர்களை பார்க்கலாம்!
ஆனால் அகமுடையார் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில் நடக்கும் எருது விடும் விழாக்களில் நாம் சமுதாயம் சார்ந்த ஒரு பேனர் கூட வைப்பதில்லை. மருதுபாண்டியர் பச்சையப்பர் போன்ற வழித்தோன்றல்களை அடையாளப்படுத்துவதும் இல்லை!
இதனால் தான் இப்படியே இருக்கிறோம்.
வன்னியர்கள் அரசியலில் தடம் பதித்துவிட்டார்கள்,இட ஒதுக்கீட்டை பெற்றுவிட்டார்கள் என்று நாம் அவர்கள் மீது பொறாமைப்படுவது நம்முடைய கையாலாகாத தனம் தான் 😏
சாதிவெறி குற்றம் தான்
ஆனால் சாதிப்பற்று குற்றமல்ல
தன் வரலாற்றை படிக்காத இனம் மெல்ல மெல்ல அழிந்துதான் போகும்.
இனியாவது ஒன்று படுவோம்!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்