ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும்,
வேலூர் மாநகரில் உள்ள பிரபல அப்சரா திரையரங்கின் உரிமையாளரும்,
அகமுடையார் பேரினத்தின் பற்றாளருமான #அண்ணன்_பாலாஜி_அகமுடைய_முதலியார் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்