இந்த ஒரு அறிவிப்புக்காக தான் பல லட்ச அகமுடையார் இளைஞர்கள் காத்திருந்தோம் தலைவா😘😘😘 மதுரையோ,திருவண்ணாமலையோ,மன்னார்குடியோ… நமது இன பலத்தை முழுமையாக தமிழகத்துக்கு காட்டுவோம். 💪⚔️🔥 மாநாடு தேதிக்காக காத்திருக்கிறோம் தலைவா 😍🔰🇬🇭
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்