அண்ணன் வரிச்சியூர் செல்வம் (அகமுடையார்) அவர்களின் பேத்தி பூப்புனித நீராட்டு விழாவில் அண்ணன் சித்தூர் புல்லட் சுரேஷ்(அகமுடையார்) அவர்கள் கலந்து கொண்டு செல்வி தாட்சாயினிக்கு சிறப்பு செய்தனர். தெற்கும் வடக்கும் இணைந்த கைகளாய் உறவு தொடரட்டும்!
Today attended sri.Varichur Selvam”s grand daughter function. And also met Founder Maruthu sena organization Sri.Adhi narayana Avl.My heartfull thanks to both of the leaders.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்