First
#விவேகம் #உதித்த #தினம்
உலகிலேயே ஆங்கிலேயர்களால் சிங்கத்தை அடைக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைத்து சென்று, அக்கூண்டோடு தூக்கிலிடப்பட்ட ஒரே வீரத்தமிழன் சிவகங்கை சீமையின் மாமன்னர் சின்ன மருது பாண்டியர் மட்டுமே ஆவார்…!!!
ஆயுதங்களை தாண்டி எழுத்தின் மூலம் #ஜம்புத்தீவு_பிரகடனம் எனும் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் வெளியிட்டு வெள்ளையனை எதிர்த்த முதல் தமிழனும் இவரே…!!!
சின்ன மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் (ஜெயந்தி விழா) இந்நாளில் எம் மன்னவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறோம்…!!!
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்