First
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்
மாமன்னர் சின்ன மருது பாண்டியர் பிறந்த தினத்தை முன்னிட்டு
ஒருங்கிணைந்த #வேலூர் மாவட்டம் #கணியம்பாடி #திருப்பத்தூர்
போன்ற பகுதிகளில்
#மருதிருவர்_இலவச_கல்விமையம் தொடங்க உள்ளது
மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூறும் வகையில் அவர்களின் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்து அரசு போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி மையம் தொடங்க
இன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார் மதிப்புக்குரிய
அண்ணன் Karu Athinarayanan அவர்கள்
மேலும் அனைத்து இளைஞர்களும் கல்வி மையத்தில் சேர்ந்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
#சின்னமருதரசர் 👑🔰🔥 #அகமுடையார் 🔥
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்