சோளிங்கர் தொகுதியில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இராணிப்பேட்டை மாவட்டத்தின் முடிசூடா மன்னன் பாரதி பஸ் உரிமையாளரும் ஆன உயர்திரு.A.M.முனிரத்தினம் அவர்களுக்கு மருதரசர்கள் திருப்பெயரால் அகவை தின வாழ்த்துகள் 💐
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஏ எம் முனிரத்தினம் முதலியார் அவர்களை வணங்கி மகிழ்கிறோம் இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் அவர்கள் நூற்றாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறோம்
Happy Birthday Anna.
Happy birthday wishes