இன்று பிறந்த நாள் காணும் திரு அருணை யின் தவப்புதல்வன், அன்பு அண்ணன் Emayan Thir…

Spread the love
0
(0)

First
இன்று பிறந்த நாள் காணும் திரு அருணை யின் தவப்புதல்வன், அன்பு அண்ணன் Emayan ThiruArunai ..
#சாதி சங்கங்களில் எந்த ஒரு லாபமோ , சுயநலமோ இன்றி பயணித்தவர் ,
#திருவண்ணாமலை மாவட்டத்தில் மாமன்னர்மருதுபாண்டியர் குருபூசை விழாக்களுக்கு அடிக்கல் நாட்டியவர்,
#லாப நோக்கில் சாதி சங்கங்களை நடத்திவரும் தற்குறிகளுக்கு எடுத்துகாட்டாய் விளங்கி வருபவர்,
# தமிழக தலைமை அகமுடையார் சங்கம் சங்கத்தின் வளர்ச்சிக்கு £தலைவர் ஶ்ரீபதியார் உடன் இணைந்து வெற்றி கண்டவர்
#2014 திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டின் போது Krishnan Dhananjayan அவர்களின் தூணாக நின்றவர்,
# பல சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் அகமுடையார் சமூக வேட்பாளர்களை வெற்றி கனியை எட்டச் செய்தவர்,
#எந்தவொரு எதிர்பார்புமின்றி சாதிகடந்த உதவிகளை செய்பவர் ,
#திருவண்ணாமலையில் அகத்தமிழர் அடையாளத்தை நிலைநாட்ட போராடி வருபவர்,
எல்லாவற்றிற்கும் மேலாக வட மாவட்டத்தில் @டி.எஸ்.பி சங்கர் என்ற இனப்போராளியின் திறவுகோலாக விளங்கியவர்,
அன்பு அண்ணனுக்கு மருதரசர்கள் மற்றும் அகமுடையார் வழித்தோன்றல்கள் ஆசியுடன் போர்க்குடி அகம்படியர் தளத்தின் சார்பில் இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 🔥🥳❤…இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?