First
வேலூர் மாநகர் சத்துவாச்சாரியில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் தருமராஜா ஆலய திருவிழாவில் இத்தனை வருடங்களாக இல்லாத ஓர் வரலாற்றுச் சிறப்பு உள்ளது!!
பல சமூகத்தினர் வாழும் இந்த ஊரில் முதல் மூன்று சமுதாயங்களுள் ஒன்றாக நம் சமுதாயம் உள்ளது. கடந்த திருவிழாக்களில் முதல் பக்கத்திலேயே நம் சமூகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் முதலியார் என்ற லாபியில் வந்துள்ளது! #அகமுடையார் என்ற தனிப்பேரினத்தின் விழிப்புணர்வால் இந்த முறை இரண்டாம் பக்கத்திற்கு தள்ளிப் போனாலும் பெருமை தான்!!
இதுவே ஆகச்சிறந்த பலம்!! #வெள்ளாள & #செங்குந்த முதலியாரோடு பத்தோடு பதினொன்றாக பட்டத்தில் மூழ்கிக் கிடந்த நம் சமுதாயம் அகமுடையாராக வரலாற்று சிறப்போடு நடந்திருப்பது ஓர் நல்ல உதாரணம்!!
வாழ்த்துக்கள் சத்துவாச்சாரி #அகமுடையார் உறவுகளுக்கு
#அகமுடையார்_தனிப்பேரினம்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்