First
அகம்படி உடையார்கள்-கி.பி 800களிலேயே உடையார் பட்டத்தினை பயன்படுத்திய அகமுடையார்கள்
————————————————————————————–
கி.பி 800 சேர்ந்த தண்டிவர்மனின் உத்திரமேருர் கல்வெட்டில் அகமுடையார்கள் உடையார் பட்டத்தில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். மேலும் வேள் வழி வந்த அகமுடையார்கள் தங்களின் ஆதித் தொழிலான பாதுகாவல் பணியோடு நிலக்கிழார்களாக மாறி உழுவித்து உண்ணும் வழக்கத்தைக் கைகொள்ளத் துவங்கியதை இக்கல்வெட்டுச் செய்தி அறிவிக்கிறது. கவனிக்க: Higher Stages of Peasants(உயர்குடி வேளாளர்,உழுவித்து உண்பவர்கள்-நிலக்கிழார்கள்) கணத்ததோர் அகமுடையார் மேல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர் என்பதன் பொருளும் இதிலிருந்து புரிய வரும்.இது பற்றிய விரிவான செய்திகள் கூடுதல் தகவல்களுடன் விரைவில் வெளிவரும்.
நூல்: History of Indian Economy Page Number 109
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்