First
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டகப்படி பெயர் மாற்றம் மற்றும் பரிவட்ட உரிமையை மறுக்கும் திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து,
நாளை, 06.04.2022, புதன்கிழமை,
காலை 11 மணிக்கு முற்றுகைப் போராட்டம் அனைவரும் தவறாது கலந்து கொள்ளமாறு உணர்வுடன் அழைக்கின்றோம்.
இடம்:
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசல் முன்பு.
இவண்,
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கோயில் சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக்குழு, மதுரை
இச்செய்தியை முடிந்தளவு அனைவரும் முகநூலில் பகிரவும்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
மதுரையை ஆளும் மீனாட்சி தாயே…நீயே எங்கள் போராட்டத்திற்கு நியாயம் வழங்க வேண்டும்…உன் ஆலயத்தில் மீண்டும் #சேர்வைக்காரர் மண்டகப்படி அகமுடையார்கள் படை சூழ ஐயா #சின்னமருது வாரிசுதாரர்கள் பரிவட்டம் கட்டிகொள்வதை எதிர் நோக்கி 🙏🙏🙏🙏