First
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டகப்படி பெயர் மாற்றம் மற்றும் பரிவட்ட உரிமையை மறுக்கும் திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து,
நாளை, 06.04.2022, புதன்கிழமை,
காலை 11 மணிக்கு முற்றுகைப் போராட்டம் அனைவரும் தவறாது கலந்து கொள்ளமாறு உணர்வுடன் அழைக்கின்றோம்.
இடம்:
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசல் முன்பு.
இவண்,
மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கோயில் சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக்குழு, மதுரை
இச்செய்தியை முடிந்தளவு அனைவரும் முகநூலில் பகிரவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்