மருதுபாண்டியர்கள் ,பச்சையப்ப முதலியார் போன்ற பல்வேறு அகமுடையார் சமுதாய முன்னவர்க…

Spread the love

மருதுபாண்டியர்கள் ,பச்சையப்ப முதலியார் போன்ற பல்வேறு அகமுடையார் சமுதாய முன்னவர்கள் திருப்பணி செய்த கோவில் மற்றும் இடங்களுக்கு சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் சென்னை போன்ற முக்கிய இடங்களில் அகமுடையார் சமுதாய முன்னோர்கள் அனைவர் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய கண்காட்சிக்கான இடத்தை நிறுவ வேண்டும்!

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் போன்றவர்கள் ஆட்சி செய்த இடம்,பிறந்த இடம் போன்றவற்றில் இவர்களின் ஒவியங்கள்,செய்த பல்வேறு பணிகள்,பயன்படுத்திய பொருட்களை காட்சிபடுத்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

இதன் மூலம் இன்றைய தலைமுறையினர் சமுதாய முன்னோர்களின் பணியை நேரில் பார்த்து உத்வேகம் அளிக்க உதவும்.

இவற்றை அரசே செய்ய கேட்கலாம். அல்லது நாமே கூட முயற்சி செய்யலாம்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo