First
மருதீஸ்வரர் ஆன்மீக மக்கள் நலச்சங்கம்
சார்பாக நடைபெறும்
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே அனைத்து உறவுகளையும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
நாள் : 17.06.2025 செவ்வாய்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி இடம் : மருதுபாண்டியர் திருமண மஹால் (ஆதிலிங்கம் – செல்லம்மாள்) மதுரை.
மண்டபத்தின் லோக்கேசன் மேப் லிங்க் -https://g.co/kgs/jWjx7Sy
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்