First
குதிரை வாகனத்தில் சின்ன மருதுபாண்டியரின் பிறந்தநாள் விழா.
————–
சென்னை மாநகருக்கும்,திருவள்ளூர் மாவட்டத்திற்கும் மத்தியில் உள்ள பேரம்பாக்கம் எனும் சிற்றூரில் வடமாவட்ட அகமுடையார் பேரின உறவுகள் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்ட மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் 272வது பிறந்தநாள் விழா.
மிகவும் சிறப்பாக நிகழ்வில் மருதுபாண்டியர்களின் திருவுருவப்படம் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் அருமை!
புகைப்பட உதவி: போர்குடி அகம்படியர் (முகநூல் பக்கம்)
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 0072005 07629வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்