மாமன்னர் சின்ன மருதுபாண்டியர் 272 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்டோபர்2…

Spread the love

First

மாமன்னர் சின்ன மருதுபாண்டியர் 272 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்டோபர்24 மருது இளைஞர் இயக்கம் நிறுவன தலைவர் Dr V.M.அப்பு பாலாஜி தலைமையில் திருவள்ளூர் அகமுடையார் சங்கம் உட்பட வடமாவட்ட அகமுடையார்கள், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீடியோ உதவி: சகோ.நரிக்குடி கண்ணன் அவர்கள் மற்றும் அக்24 மருது இளைஞர் இயக்கம்

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 72005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo