@followers ஆதினங்களின் வழிபாட்டில் மருதுபாண்டியர்கள் ———— சின்ன மருதுபாண…

Spread the love

First
@followers ஆதினங்களின் வழிபாட்டில் மருதுபாண்டியர்கள்
————
சின்ன மருதுபாண்டியரின் பிறந்த நாளை முன்னிட்டு மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்த ஆதீனங்கள். மருதுபாண்டியர் செய்த ஆன்மீகப்பணி அத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எனக்கு தெரிந்து எந்த ஒரு தலைவருக்கும் ,அரசருக்கும் ஆதீனங்கள் இந்த அளவு அபிசேகம் ஆராதனை செய்ததில்லை. அதுவும் 3 ஆதீன தலைவர்கள் வழிபாட்டில் அவரவர் பகுதியில் ஈடுபட்டது

முதல்படம்: குன்றக்குடி முருகன் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு தீபாராதனை காட்டும் தவத்திற்கு குன்றக்குடி அடிகளார் (குன்றக்குடி ஆதீனம்) அவர்கள்.

இரண்டாம் படம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சேர்வைக்காரர் மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு தவத்திரு மதுரை ஆதீனம் அவர்கள்.

படம் 3: கோவை தருமபுரி ஆதின மடத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு பூஜை செய்யும் தவத்திரு கோவை தருமபுரி ஆதீனம் அவர்கள்.

புகைப்பட உதவி: அண்ணன் திரு. Venkatesh Ogun அவர்கள்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-5000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo