First
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக
இன்று
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் அரசாணை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏற்பாட்டின் மூலம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதன் மூலம் சங்க உறுப்பினர்கள் சுமார் 1000 – க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் அரசாணை எதிர்த்து தன் கையொப்பம் மூலம் ஆளுநர், தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு ,பிற்படுத்தப்பட்டோர் வாரிய துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் இயக்குனர்கள் என துறைச் சார்ந்த அனைவர்களுக்கும் இந்த மனுவின் மூலம் எதிர்ப்புகளை கையொப்பமிட்டு சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் செயலாளர் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளது, எனவே மிக விரைவில் இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
@highlight
@everyone
#அகமுடையார்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
#திருவள்ளூர்மாவட்டம்
🔰🔰 🔰
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்