First
@followers அகமுடையார் ஒற்றுமை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள அகமுடையார் தனிப்பேரினம் பாடல் எம்பி 3
கீழே உள்ள அகமுடையார் ஒற்றுமை வெப்சைட் லிங்கில் சென்று ஆன்லைனில் கேட்கலாம்.டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
குறிப்பு:
இப்பாடல்களை அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த இயக்கங்கள், அமைப்புகள்,தனிநபர்கள் தாரளமாக தங்கள் பயன்பாட்டிற்கு நேரடியாகவோ அல்லது உங்களுக்கு ஏற்படி எடிட் செய்தபடியோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
யாதொரு தடையும் இல்லை.
விரைவில் இப்பாடலுக்கு வீடியோவும் உருவாக்கப்படும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்