First
திருவள்ளூர் அகமுடையார் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது
—————-
திருவள்ளூர் அகமுடையார் சங்கம் ஒவ்வொரு முறையும் தங்கள் ஆக்கபூர்வபணிகளால் நம்மை வியக்க வைக்கிறார்கள்.
அவ்வகையில் குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை -பூந்தமல்லி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் இன்று (26-01-2025) சித்தூர் ரோடு, எரும்பி,R.K.பேட்டை ஒன்றியம். ஶ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இளம் வயதினரை சங்க பொறுப்புகளில் கொண்ட திருவள்ளூர் அகமுடையார் சங்கத்தினர் எவ்வளவு பெரிய பெரிய ஆக்கபூர்வமான காரியங்களை தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள்! தொடர்ந்து ஒற்றுமையோடு இது போன்ற நிகழ்வுகளை முயற்சிக்க வேண்டும். நமது வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சியை பற்றி
————-
இந்த நிகழ்ச்சியில்
சிறப்பு மருத்துவர்கள்
திருமதி, Dr,சாராபானு MBBS மற்றும் திருமதி,Dr, ராஷி MBBS அவர்களின் மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறப்பாக நடைபெற்றது,சிறப்பு மருத்துவர்கள் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்றது,
இதில் சுமார் 300 க்கும்
மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்,அவர்களுக்கு உடனடியாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன,
மேலும் இந்த நிகழ்ச்சியில் திரு.வடிவேல்,திரு.வசந்த்,திரு,கோகுல்,திரு,சசி,திரு,அஜித் ,திரு, தினேஷ், மற்றும் ஆரணி திரு,ராஜேஷ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#மாமன்னர்கள்
#அகமுடையார்
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
#திருவள்ளூர்
#பூண்டி
#திருவள்ளூர்அகமுடையார்
#திருவள்ளூர்_அகமுடையார்
#திருத்தணி
#திருத்தணிஅகமுடையார்
#திருத்தணி_அகமுடையார்
eye checkup camp by thiruvallur tiruvallore district agamudayar sangam
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்