First
ராக்காயி அம்மனை குலதெய்வமாகக் கொண்ட அகமுடையார்களுக்காக முன்னோர் வழிபாட்டுக்குரிய நாளான தை அமாவசை நாளான இன்று இந்த வாட்ஸ்அப் குருப் துவக்கியுள்ளோம்.
https://chat.whatsapp.com/CcXs2aQbiMgCiGen2sMRvJ
ஆகவே அகமுடையார் சாதியில் இராக்காயி அம்மனை குலதெய்வமாக கொண்டவர்கள் மட்டும் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்துகொள்ள வேண்டுகிறோம்.
ராக்காயி அம்மன் வழிபாடு,திருவிழா ,வரலாறு சம்பந்தமான கருத்துக்கள் மட்டும் இந்த குருப்பில் பதிவிட வேண்டும் . வேறு எந்த பதிவுகளும் இக்குருப்பில் ஏற்கப்பட மாட்டாது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்