First
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை நேசக்கரம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில், புதுக்கோட்டை அகமுடையார் நலச் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு உணவு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்து, உணவு பரிமாறினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்கள்.
இந்நிகழ்வில் அகமுடையார் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
பிறந்தநாளுக்கு நீங்களும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்!
புகைப்பட உதவி.திரு.துரை அகமுடையார் அவர்கள்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#மாமன்னர்கள்
#அகமுடையார்
#அகமுடையர்
#agamudayar
#agamudaiyar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்