First
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக
மாமன்னர் மருது பாண்டியர்களின்
223 ஆம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு
இன்று
R.K பேட்டை ஒன்றியம்
1. எரும்பி
2. புதூர் மேடு
3. வீர கோவில் மோட்டூர்
4. பந்திகுப்பம்
சோளிங்கர் அகமுடையார் சங்கம்
சங்க முன்னோடிகள் முன்னிலையில்
பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் அமைந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ,,,
திருவாலங்காடு ஒன்றியம்
1.திருவாலங்காடு
2.பூண்டி ஒன்றியம் வர்தாபுரம் கிராமம்
3. குணாவளம் கிராமம்
ரத்த சொந்தங்கள் அனைவரையும் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி,குருபூஜை விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வழங்கினோம் : இவன்: திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
புகைப்படங்கள் உதவி: திரு எ.நந்தகுமார் அகமுடையார், செயலாளர் ,திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Pakkam alathuril eukkiren sangathil enaya
Mudiyuma Prabhu servai 8124474707