First
இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தின் சார்பாக வருகிற அக்டோபர் 24 திருவண்ணாமலை மாநகரில் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர் 223ஆம் குருபூஜை விழாவுக்கான சிறப்பு ஆலோசனை நடைபெற்றது…
#முன்னிலை:திரு.வில்விஜயன்
#வரவேற்பு:திரு.ஐயப்பன்
#தலைமையுரை:திரு.குமரன்
#சிறப்பு_ஆசோனையாளர்கள்:
அகமுடையார் சங்கம் தலைவர்:
திரு.ந.செல்வதுரை
மாவட்ட துணைத் தலைவர்
திரு.M.சுப்பிரமணி
சங்க காப்பாளர்
திரு.K.மஞ்சுநாதன்
மாவட்ட இணை செயலாளர்
திரு.L.M.சரவணன்
போளூர் ஒன்றிய தலைவர்
திரு.P.ஹரி
மாநகர இணை செயலாளர்
திரு.BSP.தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்…
மற்றும்.கலசப்பாக்க சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனார்…
அதில் முக்கிய அம்சங்கள்
மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை மிகவும் சிறப்பாக திருவண்ணாமலை மாநகரம் நடந்த வேண்டும் என அனைவரையும் வரவேற்போம்….
புகைப்படங்கள் உதவி:
திருவண்ணாமலை அகமுடையார் சங்கம்..
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்