First
குன்றக்குடி மருதுபாண்டியர் பூங்கா பராமபரிப்பு பணிகள் நடக்கின்றன.
——————
குன்றக்குடி முருகன் கோவிலுக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மண்டபமும், இறைவனுக்கு பதக்கம் உள்ளிட்ட நகைகள் என பல்வேறு கொடைகளை அளித்திருந்தார். குன்றக்குடியில் மருதுபாண்டியர்கள் குளங்களும் வெட்டியுள்ளார். இத்தகைய குன்றக்குடியில் கோவிலின் நுழைவாயிலுக்கு எதிரே மருது சகோதரர்கள் பூங்கா அமைந்துள்ளது இது பல வருடங்களகாக சரியாக பராமரிப்பு இல்லாமல் செடி புதர் வளர்ந்து கிடந்தது.இந்நிலையில் காரைக்குடி அகமுடையார் சங்கத்தின் குன்றக்குடி ஆதினம் அடிகளாரிடம் வேண்டுகோள் வைத்த நிலையில் அவர் சில மாதங்கள் முன்பு மருதுபாண்டியர் பூங்காவை பராமரிக்க உறுதியளித்தார்.
அவ்வகையில் தற்போது பூங்காவில் புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டுள்ளது இதற்காக காரைக்குடி மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்கம் மற்றும் அகமுடையார் சமுதாயம் சார்பில் மதிப்புக்குரிய குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி…….
புகைப்பட உதவி: திரு. செந்தில் சேர்வை,செயலாளர், காரைக்குடி மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்கம்
kundrakudi maruthu pandiyar poonga renovation work
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்