First
தமிழக வடக்கு எல்லை போராட்ட தந்தை தமிழ் மாமுனிவர்
புலவர், மங்களங்கிழார் அவர்களின் பேரனும்
அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த ம.கி.அம்பிகாபதி
அவர்களின் இளைய மகன் அவர்கள் இன்று 20.07.2024 இயற்கை எய்தினார், என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
@everyone
@highlight
#அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Rip
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்