First
துளுவ வேளாளர் அகமுடையார் சாதியின் உட்பிரிவே- 1951ம் காலத்திய அரசு ஆவணம் வழியே
——————————–
அகமுடையாருடன் துளுவ வேளாளர் என்பதை 1980கள் காலத்தில் தான் சேர்த்தார்கள் என்பதாக சிலர் பொய்களை கூறி குழப்பம் செய்வார்கள்.
உண்மை என்னவென்றால்
1950கள் காலத்தில் அகமுடையான் (துளுவ வேளாளன் உட்பட) என்று உட்பிரிவு இருந்தது இதுவே உண்மை!
ஆதாரம்: அரசாணை எண் : 839, நாள் : 06.04.1951
ஆகவே உண்மையை அறிவோம் பொய்யர்களின் பொய் பிரச்சாரங்களை கண்டிப்போம்!
நன்றி:
இத்தகவல்களை பெரும் முயற்ச்சியில் அரசு ஆவணங்களில் இருந்து பெற்று வழங்கியுள்ள அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகள் பல!
இணைப்பு:
ஆதாரங்கள் வேண்டுவோர் பதிவில் உள்ள இணைப்பு படங்களை பாருங்கள்!
இத்தகவலை பிடிஎப் வடிவில் படிக்க விரும்புவோர் கீழே உள்ள லிங்கில் சென்று அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பிடிஎப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2024/08/agamudayan-including-thuluva-vellalar-caste-name-from-year-1951-reference-g-o-number-839-dated-06-04-1951.pdf
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏🙏