First
இன்று திருவாலங்காடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆடி திருவிழாவை ஒட்டி திருவலாங்காடு துளுவ வேளாளர் அகமுடையார் சங்கம் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு இன்று இரண்டாம் நாள் உற்சவ விழாவை ஒட்டி திருவாலங்காடு துளுவ வேளாளர் சங்கத் தலைவர் T.D. துளசி மணி BA பெரிய தெரு வார்டு உறுப்பினர் முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குனர் திருவாலாங்காடு திமுக இளைஞரணி மற்றும்
A.கமலநாதன் திருவாலங்காடு அதிமுக கிளைச் செயலாளர் திருவாலங்காடு துளுவ வேளாளர் சங்க செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இவர்களின் தலைமையில் மற்றும் திருவாலங்காடு திருவள்ளூர் மாவட்டம் அகமுடையார் சங்கம் IT Wing தலைவர் திரு. சந்திரமௌலி அகமுடையார் மற்றும் திருவாலங்காடு துளுவ வேளாளர் சங்கத் துணைத் தலைவர் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் இளைஞர் அணி பொறுப்பாளர் திரு.ராகுல் B.com துளுவ வேளாளர் திரு.தமிழ்ச்செல்வன் திருவள்ளூர் அகமுடையார் இளைஞர் அணி மற்றும் திருவாலங்காடு துளுவ வேளாளர் அகமுடையார் சங்கம் இளைஞர்கள் சேர்ந்து நடத்திய ஸ்ரீ பத்ரகாளியம்மன் இரண்டாம் நாள் உற்சவம் 🔰✨#திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் 🔰✨🫂@highlight
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏🙏🙏