அகமுடையார்மேட்ரியில் மணமகன் வரன்களை சாதி சான்றிதழ் வாங்கி உறுதிப்படுத்திய பிறகு தான் வரன் தகவல்களை அப்ரூவ் செய்கிறோம் ??? இதற்கான காரணம் இப்படத்திலேயே உள்ளது.
பார்த்து புரிந்து கொள்ளுங்கள்! இப்படி தினமும் சில பேர் வரவே செய்கிறார்கள்!
ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்ய வசதி தரும் போது யார் யாரோ ரிஜிஸ்டர் செய்து விடுவார்கள் ஆனால் மணமகன் தகவல்களை சாதி சான்றிதழ் வாங்கி உறுதிப்படுத்திய பிறகு தான் வரன் தகவல்களை அப்ரூவ் செய்கிறோம் .அப்படி கேட்கையிலேயே அவர்களாகவே சொல்லி விடுவார்கள் .அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி. அடுத்து என்ன .ப்ரோபல் டெலிட் தான்.
ஆனால் இதுபற்றி தெரியாமலும் ,தெரிந்தும் கண்டுகொள்ளாமலும் மாற்று சாதி வரன்களை அனுமதித்து குழப்ப்பம் ஏற்படுத்துவதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
குறிப்பு:
ஸ்கிரீன்சாட்டில் தொடர்பு கொண்டவரின் மொபல் கடைசி இலக்கத்தை மட்டும் அழித்துள்ளோம். தேவைப்படுவர்கள் கடைசி அந்த எண்ணையும் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Sir, Need your Contact number for more details.