First
17.06.2024 அன்று, சென்னை மாநகரத்திற்கு வருகை தந்திருந்த ஆந்திர பிரதேச அகமுடையார் சங்கத்தின் தலைவர், அண்ணன் T.G.புல்லட் சுரேஷ் அவர்களை,
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் அறங்காவலர், சேலம் M. குமார் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து,
ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் மருதரசர்களுக்கு வெண்கலத்திலான முழுவுருவச்சிலை அமைத்ததற்க்கு நன்றிகளை தெரிவித்ததுடன்,
சென்னை மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் திருமண மண்டபத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று இன்று 18.06.2024 மருதுபாண்டியர்கள் மாளிகைக்கு வருகை புரிந்தார்.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் அறங்காவலர், சேலம் M. குமார், சங்க பொருளாளர் LIC K.கணேசன், சங்க துணைச் செயலாளர்கள் : M.மாரி, T.பால்பாண்டி,
பில்டர் P. வேணுகோபால், அகமுடையார் அரண், சோ.பாலமுருகன் அகமுடையார், சென்னை மாமன்னர் மருது பாண்டியர்கள் நற்பணி மன்றம் நிர்வாகிகள், எத்திராஜ்,J.செந்தில்குமார், ஆரணி தமிழ், ஆரணி ஜெய்சங்கர், மருது சென்னை வாழ் சேலஞ்சர்ஸ் Cvc.சரவணன், Cvc.பார்த்திபன் Cvc.பூபதி, Cvc.சூர்யா உள்ளிட்டோர் வரவேற்று மரியாதை செய்தனர்.
மருதுபாண்டியர்கள் திருமண மண்டபத்திற்கு கொடையாக நிலம் வழங்கிய வள்ளல் ஞானசுந்தரம் அவர்களின் “நிழலாடும் நினைவுகள்” நூல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அகமுடையார் சமுதாய முன்னேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு பற்றி கலந்துரையாடினோம். மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது. நன்றி.
———————
சமுதாய ஒருங்கிணைப்பு பணியில்… சோ.பாலமுருகன் அகமுடையார், தலைமை ஒருங்கிணைப்பாளர், அகமுடையார் அரண்,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் இருந்தேன்..சென்னை வருவது தெரியாமப் போச்சே
🔰🔰🔰
Anne munnadiye post potruntha nangalum nerla vanthiruppomne..