இன்று, 28-05-2024, சென்னை பெருநகரத்திற்கு சென்றிருந்த போது, “சிந்தனை விருத்தகம்…

Spread the love

First
இன்று, 28-05-2024, சென்னை பெருநகரத்திற்கு சென்றிருந்த போது, “சிந்தனை விருத்தகம்” நூல் அங்காடியில்,

அகமுடையார் அரண் ஆவண நூலக தொகுப்பிற்காக,
வாங்கப்பட்ட நூல்கள்….

1) இராணுவ நினைவலைகள்,
ஆங்கில மூலம் :கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ். தமிழாக்கம் : முனைவர் ப.கிருஷ்ணன், வெளியீடு : சிந்தனை விருத்தம், சென்னை. விலை : உரூ. 950 /-

2) ஊரும் பேரும், ஆசிரியர் : க.குழந்தைவேலன், வெளியீடு : தமிழ் மீட்சிப் பதிப்பகம், சென்னை. விலை : உரூ. 240 /-

3) தமிழகக் கோயில்கள் வழங்கும் வரலாறும்,
ஆசிரியர் : க.குழந்தைவேலன்,
வெளியீடு : தமிழ் மீட்சிப் பதிப்பகம், சென்னை. விலை : உரூ. 220 /-

4) தமிழிய வாழ்வில் கல்லும் சொல்லும் பகுதி – 1, ஆசிரியர் : க.குழந்தைவேலன், வெளியீடு : தமிழ் மீட்சிப் பதிப்பகம், சென்னை. விலை : உரூ. 180 /-

5) திருபுவனை மாதேவி சதுர்வேதி மங்கலம், ஆசிரியர் : தெ.எத்திராஜ், வெளியீடு : காக்கை பிரதிகள், சென்னை. விலை : உரூ. 200 /-

6) புகையிலை வரலாறும் வழக்காறும், ஆசிரியர் : இரா.காமராசு,
வெளியீடு : உயிர் பதிப்பகம், சென்னை. விலை : உரூ. 200 /-

7) மண்புழு என்னும் உழவன்,
ஆசிரியர் : சுல்தான் அகமது இஸ்மாயில், வெளியீடு : எதிர், பூவுலக நண்பர்கள், விலை : உரூ.100 /-

8) மண்ணின் நண்பன் மண்புழு, ஆசிரியர் : சுல்தான் அகமது இஸ்மாயில், வெளியீடு : இயல்வாகை பதிப்பகம், ஊத்துக்குளி, விலை : உரூ.100 /-

9) சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும், ஆசிரியர் : ஆதி.வள்ளியப்பன், வெளியீடு : காக்கைக் கூடு, சென்னை. விலை : உரூ.90 /-

10) இயற்கையின் விலை என்ன? ஆசிரியர் : ஆதி.வள்ளியப்பன், வெளியீடு : காக்கைக் கூடு, சென்னை. விலை : உரூ.25 /-

11) பால் அரசியல், ஆசிரியர் : நக்கீரன், வெளியீடு : நாடோடி பதிப்பகம், சென்னை. விலை : உரூ.90 /-

12) உயிரைக் குடிக்கும் புட்டி நீர், ஆசிரியர் : நக்கீரன், வெளியீடு : நாடோடி பதிப்பகம், சென்னை. விலை : உரூ.70 /-

13) கார்ப்பரேட் கோடரி, ஆசிரியர் : நக்கீரன், வெளியீடு : நாடோடி பதிப்பகம், சென்னை. விலை : உரூ.90 /-

14) இனயம் துறைமுகம், ஆசிரியர் : கிறிஸ்டோபர் ஆன்றணி, வெளியீடு : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை : உரூ.120 /-

15) கடலில் கரையும் குமரி கடற்கரை, ஆசிரியர் : குறும்பனை சி.பெர்லின், வெளியீடு : நம்வாழ்வு வெளியீடு, சென்னை. விலை : உரூ.90 /-

16) ஆயுர்வேதமும் நீண்ட ஆயுளும், ஆசிரியர் : மருத்துவர் விஷ்ணுப்ரியா ஆண்டாள், வெளியீடு : சிந்தனை விருத்தம், சென்னை. விலை : உரூ.100 /-

17) பூப்பு, ஆசிரியர் : ரேணுகா தேவி, வெளியீடு : வாலறிவன் பதிப்பகம், திருப்பூர். விலை : உரூ.50 /-

18) நற்திரு நாடே, ஆசிரியர் : கார்த்திக் புகழேந்தி,வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை. விலை : உரூ.175 /-

19) பெரிய பிரச்சனை சின்ன தீர்வு,, ஆசிரியர் : சாது சிரிராம், வெளியீடு : சுவாசம் பதிப்பகம், சென்னை. விலை : உரூ.190 /-

20) வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்,ஆசிரியர் : பா.ச.பாலசிங், வெளியீடு : யாளி வெளியீட்டகம், காஞ்சிபுரம். விலை : உரூ.60 /-

20) இடப்பாகம், ஆசிரியர் : ம.செந்தமிழன், வெளியீடு : செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர். விலை : உரூ.50 /-

21) தொல் நலம் புறம், ஆசிரியர் : ம.செந்தமிழன், வெளியீடு : செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர். விலை : உரூ.60 /-

22) தமிழீழ உட்கட்டுமானம்,, வெளியீடு : தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்.

23) தமிழீழ விடுதலைப்புலிகளின் நவீன இராசதந்திரம், வெளியீடு : சிந்தனை விருத்தகம், சென்னை. விலை : உரூ.200 /-

24) விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு, வெளியீடு : சிந்தனை விருத்தகம், சென்னை. விலை : உரூ.100 /-

25) இந்தி எதிர்ப்புப் போரில் திராவிடப் பித்தலாட்டம், ஆசிரியர் : ஈழத்துச் சிவானந்த அடிகள், வெளியீடு : தமிழம் பதிப்பகம், தஞ்சாவூர். விலை : உரூ.40 /-

26) நாடார் வளர்ச்சிக்கான உரிமை, இட உரிமை, ஆசிரியர் : பா.ச.பாலசிங், வெளியீடு : செளந்தரபாண்டியனார் சமூக நீதிப் பேரவை, சென்னை. விலை : உரூ.15 /-

26 நூல்களின் மொத்தம் விலை :
உரூ. 3,775 /-

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.






இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. பெரிய நூலகம் உருவாகிறது

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo