First
மாமன்னர் மருதுபாண்டியர்களின்
முழுவுருவ வெண்கல சிலை திறப்பு பணிகள்…
ஆந்திர மாநிலம், வேலூர் – திருப்பதி முதன்மைச் சாலை, ரிலையன்ஸ் மார்ட் சூப்பர் ஸ்டோர் எதிரில், கங்கினேனி ஏரிக்கரையில்,
மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு பூங்காவில், முழுவுருவ வெண்கல சிலை திறப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதையொட்டி, 29.05.2024) புதன்கிழமை, பீடத்தில் சிலைகள் நிறுவப்பட்டது. நடைபெறும் பணிகளை ஆந்திர மாநில முதலியார் சங்க கார்ப்பரேஷன், சேர்மன்
திரு.புல்லட் T.G.சுரேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டார்.
கோலாகலமாக மருதுபாண்டியர்கள்
நினைவு பூங்கா விரைவில் திறக்கப்படும் என புல்லட் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
திருப்பதி செல்லும் நமது உறவுகள் மருது சகோதரர்கள் சிலை நிறுவிய இடத்தில் சேர்ந்து மரியாதை செய்தால் சிறப்பாக இருக்கும்
வாழையடி வாழையாக வாழ்க மருது மன்னர்களின் புகழ்.