@followers சில நாட்களாக சிறு வரலாற்று கட்டுரையாவது வெளியிட வேண்டும் என்று முயற்சித்து வந்தேன். ஆனால் முடியவில்லை. இதற்கு முன்னால் 300 க்கும் மேற்பட்ட வரலாற்று கட்டுரைகளை நான் தான் வெளியிட்டேனா? அந்த மலைப்பான பணியை நான் தான் செய்தேனா என்று ஆச்சர்யம் எனக்கே தோன்றுகிற அளவிற்கு கடுமையான பணி இது. ஒவ்வொரு கட்டுரை/பதிவின் பின்னால் வருடக்கணக்கான வரலாற்று வாசிப்பு அனுபவம்,மாதக்கணக்கான தேடல், பல நாட்கள் தொடர்ந்த உழைப்பு உள்ளது.
புரிந்துகொண்டு அகமுடையார் வரலாறு சம்பந்தமாக ஏற்கனவே
வெளியிட்ட கட்டுரைகளை நமது முந்தைய பதிவுகளில் படியுங்கள் சேர் செய்யுங்கள்! நிச்சயம் புதிய கட்டுரைகள் அல்லது சிறு வரலாற்று பதிவுடனாவது வருவேன்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்